a
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
astrology collections
புலிப்பாணி
ஜோதிட சாப்ட்வேர் மற்றும் விபரங்களுக்கு அழைக்கவும் 91- 88709 74887
போகர் 7000 சப்த காண்டம் 2777 ஆம் பாடல்
உண்ணயிலே பித்தமது கீடிநநோக்காகும் வுகாரமென்ற மயக்கமது மேலேறாது திண்ணமுடன் கலவியது மன்மதன்போல் திகட்டாது மாதர்மேலாசைநீங்கா உண்ணமது மிகவாகும் எந்தநாளும் இளைக்காது தேகமது கற்றூணாகும் வண்ணமுடன் இப்பாகம் யாருஞ்சொல்வார் வையகத்தோர் சித்தாடச் சொன்னதாமே
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
Full details
புலிப்பாணி