உறுதியா மின்னமொரு மார்க்கம்பாரு வுண்மையாயுரைக்கிறோம் பண்பதாக நிறுதியாடீநு நெல்லிக்காடீநு சார்தானாழி நீடான கையான்சார்சாருனாழி பறுதியாம் முகக்கைச்சார் நாழியாகும் பாங்கான வெள்ளரிசார்தானாழி துறுதியாம் யெள்ளெண்ணெடீநு படிதானொன்று துடிப்புடனே யாவின்பால் படிதானொன்றே |