வாமென்ற மவுனவித்தை மூன்றெழுத்துயென்பார் மாட்டுகிற இனங்காணார் மார்க்கங்காணார் வாமென்ற மவுனவித்தை வாடீநுமூடயென்பார் மாடோடு குதிரையது வாடீநுப்போக்கேது கோமென்ற மவனவித்தை கேட்டிருப்பார் கூட்டுறவு காணார் கள்நாதங்கேளார் ஆமென்ற மவுனவித்தை தாண்டி நாட்டி ஆதியாந் திசைநாதம் கேட்கும்காணே |