என்னலா மின்னமொரு கருமானங்கேள் எழிலான தயிலமது இன்னஞ்சொல்வோம் பன்னவே சதாவேரு மூலிதானும் பாகமுடன் சார்நாழி தானேயாகும் நன்னயமாடீநு குலாமல்லி மூலிச்சாறும்நாட்டிலுள்ள பொன்முசுட்டை சார்தான்நாழி தன்னயமாடீநு சீறாசெங்கழுநீரப்பா தண்மையுடன் சார்நாழி தானுங்கூட்டே |