காணேதான் மதியினுட அமுர்தஞ்சிந்தும் கலங்காமல் துவாதசங் கடந்துதோன்றும் தானேதான் ஓசையறும் தன்னினைவும் போகும் தாரைபோல் அண்ணாக்கில் அமிர்தமொடு மானேதான் மும்மலங்கள் அற்றுப்போகும் சகத்தான ஐம்பொறிகள் அடங்கிநிற்கும் தேனேதான் மேலாமுதம் லகிறிமீறிச் சணமாகும் மூன்றுக்குமேல் ஜெயமுமாமே |