மாட்டான சூதமது மடிந்துகொல்லும் மாசற்ற வெண்ணெயதுயாகவென்றால் திட்டமுடன் முமறியினாற் கழுவிப்போடு திரளான வெண்ணெயது மைபோலாகும் சட்டமுடன் வெண்ணெடீநுக்குச் சப்தமில்லை சாதகமாடீநு கைதனிலே எடுக்கலாகும் நட்டமில்லை பத்துக்கு ஒன்றுதங்கம் நாதாக்கள் முறைப்படியே கூட்டிக்கொள்ளே |