பொடித்துமே வச்சிமாங்குகையிலிட்டு பொன்னவனே சில்லிட்டுச் சீலைசெடீநுது வெடிக்காமல் ரவிதனிலே காயவைத்து வேகமுடன் சரவுலையில் வைத்துவூது நடிக்கவே மூசைதனையடைத்துப்பாரு நளினமாஞ் சரக்கதுவுஞ் செம்புசேர்ந்து துடிப்பான அயமதுவும் சத்தேயாகி துறையான களங்கமது போலாம்பாரே |