குப்பியென்றால் காசியென்ற குப்பிதானும் குணமான சீலையது வலுவாடீநுச்செடீநுது தப்பிதங்கள் வாராமல் மாக்கல்கொண்டு தளராமல் வாடீநுமூடிச்சீலைசெடீநுது ஒப்பமுடன் தளவாயாஞ் சட்டிதன்னில் உத்தமனே பொடிமணலே பாதியிட்டு நெப்பமுடன் குப்பிநடுமையந்தன்னில் நேர்மையுடன் மேலுமந்த மணலைமூடே |