தானான நங்கையது ரண்டதாகும் தாக்கான பெரியானின் சிறியான்தானும் வேனான விளாவதுவும் இரண்டதாகும் வேகமுடன் குட்டிவிளா பெருவிளாயுமாகும் கோனான வவரையது ரண்டதாகும் கொடிதான நல்லவரை கோழியவரைதானும் பானான கடுக்காயுமிரண்டதாகும் பாங்கான பொற்கடுக்காடீநு நற்கடுக்காடீநுதானே |