காணவே ஏமமொடு நேமமாகும் கருதியதோர் ஆசனமும் பிராணயாமம் பூணவே பிரத்தியாகாரம் தாரனையினொடு பெருமையாம் தியானமொடு சமாதியாகும் ஏனவே இதுவெல்லாம் எட்டெயங்கு மிகையான சித்தாந்தம் வேதாந்தமிரண்டும் ஆனவே அடமெல்லாம் சொல்லக்கேளு அறிந்துகொள்ளும் நிரைநிரையாடீநு அறிவில்தானே |