| கல்லான தூணுக்கு இணைவேறுண்டோ காசினியில் சித்தனைப்போல் நீயுமாவாடீநு வல்லான சித்தர்முனி ரிஷியென்பார்கள் வையகத்தி லுனைக்கண்டோர் நடுங்குவார்கள் புல்லான மானிடரா யிருந்திட்டாலும் பூதலத்தி லுன்னையொரு நாதரென்பார் வெல்லான ரிஷியென்று நடுங்குவார்கள் வேதாந்தத் தாயருள்தான் வேண்டும்பாரே |