தந்தவுடன் அடியேனும் அங்கிருந்து சதகோடி சூரிய சிம்மாதனத்தில் சொந்தமுடன் சுகித்திருந்து கேள்விகேட்டு கேள்விக்கு வுத்தார விடையுஞ்சொல்லி அந்தமுடன் தேவர்களின் பக்கம்போடீநு அந்தரலோகத்து மர்மமெல்லாம் விந்தையுடன் தானறிந்தேன் வினோதமெல்லாம் விருப்பமுடன் தானுரைப்பேன் மகிமைகேளே |