பார்த்தேனே எமபுரத்து சாங்கமெல்லாம் பாடிநநரகு படுகுழியாவுங்கண்டேன் தீர்த்தமுடன் லிங்கமது தெரிசித்தேன்யான் சிறமுடனே கோடிமுனி தபசிகண்டேன் சேர்த்துமே வைகுண்டபதியைக்கண்டேன் சேனைதிரள் கூட்டமதை சேனைகண்டேன் பார்த்துமே வந்தான்யான் பரலோகத்தை பராபரியாள் கிருபைதன்னால் பார்த்திட்டேனே |