| பார்க்கவென்றால் எந்தனது கணக்குகண்டேன் பாருலகில் மூன்றுயுக மிருக்கக்கண்டேன் தீர்த்தமுடன் கணக்கெல்லாம் பார்த்தாராடீநுந்து திறமுடனே கண்டுவந்தேன் தெளிவதாக ஏர்க்கவே சத்தலோகத்தின் மார்க்கம் எனைப்போல கண்டவருமொருவருண்டோ நாற்கமல வட்டத்தாலாயிபாதம் நான்வணங்கி கண்டறிந்தேன் அவித்தேனே |