| நேரவென்றால் புண்ணியர்கள் மெத்தவுண்டு நெடுங்காலம் தவமிருப்பார் மனுக்கள்கோடி சேரவே வெகுநாளாயிருந்து பார்த்தேன் சேனைதிரள்கூட்டங்கள் புண்ணியவான்கள் கூரவே முடியாது சோடாசாரம் சொன்னாலும் நம்பார்கள் கர்மிமாண்பர் திறமுடனே வடியேனும் கிட்டிருந்து திகழுடனே கண்டேனே போகர்தாமே |