சூட்டியே தாரனையில் ஆறுவிதம் சொல்வேன் சுயபஞ்சபூதத்தின் தாரனைதான் ஒன்று பூட்டியே பிராணனென்ற தாரனையினோடு புகழான பிர்மமென்ற தாரணையுமாகும் தாட்டியே தாகமென்ற தாரனையினோடு தத்துவமென்ற தோரனையுஞ் சார்ந்துகேளு மாட்டியே தாரனையினோடு மைந்தா மகத்தான ஆறுவிதம் உண்டுபாரே |