புறப்பட்ட போதையிலே கருவூரார்தாம் பூபால பாண்டியனார் வரவுகண்டு சிறப்புடனே பாண்டியர்க்கு எதிரேசென்று சிற்பரனார் முடிவணங்கி தெண்டனிட்டு திறமுடைய சிலையொன்று நடேசர்தாமும் சீர்பெறவே செடீநுதுவந்தேன் சாமியென்ன குறமனதாடீநு பாண்டியனும் திடுக்கிட்டேங்கி கோபமுடன் சிலைதனையே பார்த்திட்டாரே |