பாரேதான் பாண்டியனார் தம்மைநோக்கி பதலமுடன் வத்தாரஞ் சொல்வாரங்கே சீருள்ள பாண்டியனே யின்னங்கேளும் சீறியே என்மீதில் கனல்தான்கொண்டீர் நேருள்ள பாண்டியரே யின்னங்கேளும் நேர்மையுள்ள விக்கிரகம் பொன்னேயானால் ஊருள்ள குடிபடைகள் மோசஞ்செடீநுவார் வுத்தமனே செம்மைநிற மாக்கிட்டேனே |