ஆக்கினேன் தங்கமதை செம்பதாக்கி அப்பனே யொருவருந்தான் காணாவண்ணம் நோக்கமுடன் மாந்தர்களும் காண்பாரானால் நொடிக்குள்ளே கன்னமிட எண்ணங் கொள்வார் தாக்கவே தங்கமென்ற செம்பதப்பா தாடிநமையுடன் மோசமது செடீநுயவில்லை ஏக்கமின்றி செம்புதனை கொண்டுநீரும் எழிலான கருவுதனை சோதிப்பீரே |