a
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
astrology collections
புலிப்பாணி
ஜோதிட சாப்ட்வேர் மற்றும் விபரங்களுக்கு அழைக்கவும் 91- 88709 74887
போகர் 7000 சப்த காண்டம் 2907 ஆம் பாடல்
சோதிக்க பாரமென்ற செம்புதன்னை சுத்தமுடன் தானுருக்கி செப்பக்கேளும் வேதிக்க கருவுதனை செடீநுவீர்மைந்தா விருப்பமுடன் கடுகளவுதானெடுத்து நீதியடன் வுருக்குமுகந்தன்னிலீய நீடான செம்பதுவும் தங்கமாகும் பாதிமதி மணிபூண்ட பாண்டினாரே பசுந்தங்கம் பத்தரையு மாற்றுமாமே
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
Full details
புலிப்பாணி