| என்றையிலே பாண்டியனும் திடுக்கிட்டேங்கி எழிலான பாலகரை தேடச்சொல்லி குன்றுமலை கடலோரஞ் சுனையோரந்தான் கொற்றவனாம் அதிகாரி சொற்படிக்கு தென்றிசையிற் போதிகவரை துலைதேசந்தான் தொடர்ந்துமே யாராடீநுந்து பார்த்தோமென்ன வென்றிடவே வந்தவருஞ் சித்தரல்ல வேதாந்தசாமி குருநாதர்தானோ |