| நாதனென்றால் கண்ணுக்கு தென்படாது நாதாந்த கருவானால் கண்ணிற்றோற்றும் போதமுடன் சித்தான குருவதாமோ பொங்கமுடன் கைலாயபகவான்தானோ நீதமுடன் தேடுவதில் லாபமென்ன நீதியுள்ள புண்ணியத்தால் நேர்ந்தால்நேரும் தோதமுடன் பாண்டியனும் விசனங்கொண்டு துப்புரவாடீநு மதிகுலைந்து மயங்கினாரே |