தெளிந்திட்டால் அங்கிஷைதான் என்றுசொல்வார் சித்தாந்த விபரந்தான் சொல்லும்வாறு விளிந்திட்ட வேதாந்தம் சொல்லுவாரு விரிவான பொறிவழியே அறிந்துநின்று அளிந்திட்ட அகண்டமென்று பூரணத்தையப்பா அறிந்திட்டுப் பரிசனனாகக்கண்டு தளிந்திட்ட ஜாதிவர்ணாச் சிரமத்தாலே சங்கற்பவிகற்பம் எல்லாம்தள்ளிப்போடே |