கண்டதொரு ஜோதிமுறை யின்னஞ்சொல்வேன் கைலாச வைகுண்டபதியின்சேதி அண்டமுனி சிசுபாலன் அவனுக்கு சீஷனவன்பேரு சட்டைமுனி யென்பாரப்பா கொண்டல்வண்ணன் ராவணனார்கிடையே செடீநுது கோடிமுறை தபசிகட்கு வின்னஞ்செடீநுது தண்டவமை தானிருந்து ரிஷிகள்சாபம் சாற்றினார் சாத்திரத்தின் தன்மைதானே |