பாரேதான் முப்பூவைக் கெடுத்துப்போட்டார் பலபலவாம் நூல்தோறும் பாடிப்போட்டார் நேரேதான் விதிமுறைகள் யாவுங்கூறி விதிமுடிக்கும் முறையனைத்துங்குரைத்துப்போட்டார் சீரேதான் சாத்திரத்தை மெடீநுயென்றெண்ணி சிறப்புடனே முப்பூவை முடிக்கவென்று கூரேதான் சட்டமுனி மெடீநுயாடீநுச்சொல்லி குறிப்புடனே நூலதனை மாத்திட்டாரே |