ஆச்சென்ற படியாலே நூல்கள்தம்மை அப்பனே பலபேரும்சொல்லக்கேட்டு கூச்சலுடன் சித்தர்முனி ரிஷிகள்வாக்கு குறையாமல் பாடிவிட்டார் அனந்தங்கோடி மேச்சலுடன் முன்பின்னாடீநுச் சொன்னதாலே மேதினியில் மாந்தரெல்லாம் சுட்டலைந்து பாச்சலுடன் மாண்டார்கள் கோடாகோடி பலபலவாம் கெட்டலைந்தோர் கோடியாமே |