கோடிபேர் சாத்திரங்கள் பார்த்துமென்ன குவலயத்தில் கைமறைப்பு இல்லாமற்றான் நாடியே சாத்திரங்கள் மிகவாராடீநுந்து நாணமுடன் மெடீநுபோலப்பாடிவிட்டார் ஓடியே கோர்வைதான் மெடீநுயென்றெண்ணி உத்தமர்கள் கெட்டவர்கள் கணக்கோயில்லை தேடியே திகைத்துமிக வாடிப்போனார் தேசத்தில் அதிகமுண்டு தெளிவுதாமே |