கேட்கையிலே வுத்தரவு விடையுமில்லை கெடுதியுடன் வாக்கினைகள் கொஞ்சந்தானும் நீட்கமுடன் தான்கொடுத்து தீர்ப்புசெடீநுது நீதியுடன் எமபுரத்து வாசலுண்டே பூட்கமல தடாகமதில் காவல்வைத்து பொங்கமுடன் சங்கரற்கு பூசைக்கப்பா வாட்கமல புட்பமதுதான்பரித்து வளமுடனே தான்கொடுக்க நீதியாச்சே |