ஆச்சப்பா யின்னமொரு வதிசயங்கேள் அப்பனே யானறிந்த வரைக்குஞ்சொல்வேன் வாச்சலுடன் தட்சணமூர்த்திதன்னை வைகுண்டப்பதிதனிலே கண்டேன்யானும் கூச்சலுடன் கிங்கிலியர் தூதர்தாமும் குடீநுயோதான் முறையுமென்று வபயமிட்டு பேச்சுடனே தட்சணாமூர்த்தியாரை பெருமையுடன் விசாரணையில் பார்த்திட்டேனே |