நேமித்தார் குற்றமதை நேரதாக நெடுங்காலம் தானிருக்க விடையுண்டாச்சு சாமியுட பக்கலிலே யனேகஞ்சித்தர் சதகோடி சூரியர்போல் கொண்டுவந்தார் வாமியுடன் வைகுண்டப்பதியில்தானும் வாகுடனே யம்பாளும் தானிருக்க பூமியிடங் கொண்டுவந்த சித்தர்தானும் புகடிநச்சியுடன் கோடியுடன் லக்கில்லைதானே |