| பார்த்தேனே சிவாக்கியர் தன்னைக்கண்டேன் பாலகனாம் இடைக்காட்டார் தன்னைக்கண்டேன் மூர்த்தவனாம் அகப்பேடீநுசித்துதம்மை முடியோடுஞ் சடையோடும் யானுங்கண்டேன் தீர்த்தகிரி தனிலிருந்த காசிநாதர் திறமுடன் கொண்டுவரர்கண்டேன்யானும் ஏர்த்திடவே வரரிஷிதன்னைக்கண்டேன் எழிலான சுந்தரரைக் கண்டேன்தானே |