கண்டேனே ராவணனார் சூர்ப்பனகைதானும் கைலங்கிரி வைகுண்டப்பதியிலோரம் தொண்டரெனும் அறுபத்து மூன்றுபேர்கள் தோராத பரவநாச்சியாருங்கண்டேன் விண்டேனே விண்ணுலகில் சேதியெல்லாம் விருப்பமுடன் நானறிந்தேன் சிலதுகாலம் கொண்டல்வண்ண னச்சுதனுமங்கிருக்க கோபாலன் தாயாரும் கண்டிட்டேனே |