கேளேதான் சிவன்தனையே பழித்தாலும் கீர்த்தியுடன் சாத்திரத்தைக் கூறலானும் நீளேதான் வைகுண்ட பதியிலப்பா நேர்ந்துதே வெகுகோடி தெண்டந்தானும் மீளவே சொற்பனமாம் வாக்கினையும் மீண்டுதே துள்வார்கை சீஷவர்க்கம் சூளவே யவர்பக்கல் யானிருந்து சுந்தரனே யதிசயங்கள் பார்த்திட்டேனே |