கேளப்பா வேதாந்த சாஸ்திரமே செம்மை கேள்வியுற்ற சமயமெல்லாம் பொடீநுயென்றுதள்ளி தேனப்பா திடப்பட்டால் ஆட்சேபமாகும் ஜெயமான சத்துருவும் வியாதிபீடை என்பார் மீளப்பா நிரஞ்சனமும் சீதளமுமாகும் இஷ்டான துக்கவபிமானம் வந்து ஏளப்பா சொற்பனம் போலென்றெண்ணி ஏங்காமல் சேருவது சமயமென்பாரே |