படிக்கவே வஷ்டாங்கம் காணவென்றும் பாருலகில் வசியனாயாகவென்றும் துடிக்கவே வாதமதை யறியவென்றும் துப்புறவாடீநு முப்பூவைமுடிக்கவென்றும் மடிக்கவே சரக்குக்கு சத்ருதானும் மார்க்கமுடன் கண்டறிந்த சித்தனென்றும் வெடிக்கவே சமாதிக்கு ளிருப்பேனென்றும் வேதாந்தம் பேசியல்லோ விழலாடீநுப்போச்சே |