கோடியாஞ் சித்தர்முனி மாந்தரெல்லாம் குவலயத்தில் மண்ணாசை பெண்ணாசையாலே தேடியே செம்பொன்னாசையாலும் திடங்குலைந்து மாண்டார்கள் மாந்தரெல்லாம் நாடியே நாதாந்த சித்தருக்கு நல்லவழி யொருவருக்கும் கிடைப்பதில்லை பாடியே நூல்தனைப் பார்த்துபார்த்து பரதவித்து இருந்தார்கள் கோடிபேரே |