இல்லையே பூரணந்தான் நாமென்றெண்ணி ஏகநித்தம் மறவாமல் இருந்தானாகில் கொல்லையே நம்மிடத்தில் வந்ததொன்றுமில்லை கூடிநின்றால் இதுவே ஆகாரம் என்றுமாகும் வெல்லையே நிற்குணம் வேறொன்றில்லை இருதாவாடீநு ஆகாரந்தன்னைச் சுக்கி கல்லையே துருத்திகையும் ஜலத்தினாலே தனித்துநின்ற ஆசனந்தான் சவுசமாச்சே |