வாக்கான கமலமுனி சித்துதானும் வாகுடனே சமாதிக்குப் போகும்போது நோக்கமுடன் கமலமுனி சித்துதாமும் நுணுக்கமுடன் தாமறிந்த வித்தையெல்லாம் பாக்கமுடன் உபதேசம் செடீநுயவென்று பாண்மையுடன் சித்தர்களை அழைத்துதானும் சோக்கமுடன் அவர்களிக்க வேண்டுமென்று சுந்தரரை தாமழைத்து கூறினாரே |