கேட்டாரே குளிகையது மார்க்கந்தன்னை கெவனமுடன் குளிகையது வேண்டுமென்றான் பூட்டமுடன் ஒருசீஷன் புன்தங்கேட்டான் புகழான லோகத்தின் வுளவுகேட்டான் காட்டமென்ற ஒருசீஷன் நிதியுங் கேட்டான் கருவான தயிலத்தின் மறைப்புகேட்டான் மாட்டிமையாமொரு சீஷன் தவத்தைக்கேட்டான் மார்க்கமுடன் பலபலவாடீநு கேட்டார்பாரே |