கொண்டேதான் உபவாசமிருந்து கொண்டு காடான கோடிமலை தேசங்கண்டு கண்டேதான் காணாறுதேசம்விட்டு காடுமலை நதிவனமுந் தான்கடந்து விண்டேதான் பூநீருமெடுக்குங்காலம் விண்ணுலகில் சித்தர்முனி சொல்லைப்போலே அண்டர்முனி ராட்சதர்கள் இருக்குங்காலம் அங்கனவே தாம்போனார் மாந்தர்தாமே |