| மாந்தராம் தவயோகி சிவயோகிதானும் மார்க்கமுடன் முப்புவனங்காணவென்று வேந்தர்பதி முதலான தேசராஜர் வெகுகோடி மாந்தரெல்லாம் முப்பைக்காண போந்தமுடன் நிலாப்பருவம் தன்னிற்சாமம் பொங்கமுடன் நடுவேளை சாமந்தன்னில் சாந்தமுடன் பிரணவத்தின் மாறல்கொண்டு சட்டமுடன் பூநீருமெடுப்பார்தாமே |