கேளேநீ பூநீரைக்காச்சவேதான் கெனிதமுடன் தான்கரைத்து மைந்தாகேளு மாளவே மறுபாண்டம் தெளிவிருத்து மார்க்கமுடன் காடீநுச்சடுவாடீநு பூநீர்தன்னை மாளவே தசதீட்சை இப்படியே சேயாகும் மானிலத்தில் செடீநுவார்கள் இந்தமார்க்கம் சூளவே இன்னமொரு பாகங்கேளு சுடரொளியாம் பரிதிமுகம் செடீநுவார்பாரே |