பூத்ததொரு பூவெடுத்து சொல்லக்கேளும் புகழான பூவுடனே பச்சைப்பூரம் நேர்த்தியுடன் வீரமது காலதாக நேர்மையுடன் சீனமது வரையதாகும் கீர்த்தியுடன் வெடியுப்பு சமனதாக கிருபையுடன் பூரமது தானுங்கூட்டி மாத்தியே சரக்கெல்லாம் ஒன்றாடீநுச்சேர்த்து மன்னவனே கல்வமதில் மாட்டிடாயே |