ஆச்சுதே பிரமாதி லோகத்துள்ளே அழுத்திநின்ற காமிபத்தை நாகம்போலெண்ணி துச்சுதே வெறுப்புவந்து சொற்பனம்போலாச்சு துக்கமிது என்றுசொல்லி மனதுதேறி தாச்சதே பொருளான சச்சிதானந்தத் தடையற்று தெளிந்துநின்று தானேதான் ஆனால் போச்சுதே ஆனந்த வடிவுமாகி போதமாயிருக்கில் சந்தோஷந்தானே |