தானான ஆகமபுராணந்தன்னை தணிவாக எல்லோர்க்கும் வெளியிலிட்டு வேனான வேதாந்த பிரமசாரம் விளங்குகிற கருச்சொல்லும் பூரணமென்றெண்ணி ஆனானது அறிந்துகொண்டார் ஆத்திமம் ஆச்சு பரியதாடீநுக் குருவுரைத்த உபதேசத்தைக கானானாறிந்து பொருள்மூத்தனாகக் கருதியதோர் ரத்தமெல்லாம் குருவுக்கீயே |