காதையாம் இப்படியே தெளிவுகாணார் காசினியில் வூசிகொள்ள திராணியற்று பாதையாம் துலாங்கொண்ட கணக்கைப்போல பாரினிலே குருமுடிக்க சூட்சங்காணார் மேதையாம் பஞ்சனையிற் சுகம்கண்டார்போல் மேதினியில் சாத்திரத்தைப் பார்த்துமென்ன வேதையாம் பொருளறிந்து போனவர்க்கு விருப்பமுடன் வாதமது லயிக்கும்பாரே |