| நன்றான சரக்குதனைக் கொல்லவென்று நாட்டமுடன் சத்துரு மித்துருவுங்கண்டு குன்றான மலைகளிலே பாஷாணமுண்டு கொப்பெனவே கொண்டுவந்து பூநீர்ச்சுண்ணம் பன்றான வுமிடிநநீரால் மத்தித்தேதான் பாலகனே சுண்ணமென்ற பாஷாணத்தில் தன்றான கட்டிக்கு வங்கிபூட்டி தகைமையுடன் கோழியென்ற புடத்தைப்போடே |