போடயிலே பற்பமது கடுங்காரந்தான் பொலிவான கண்டர்தமைக் கொல்லும்பாரு சாடவே முன்போல வுமிடிநநீர்தன்னில் சட்டமுடன்தான்குழைத்து புடத்தைப்போடு நீடவே கடுங்காரச்சுன்னமாகும் நேர்மையுடன் சத்துருவுக் காலமித்ரன் வாடவே திரியாதே மைந்தாகேளு வளமுடனே சுண்ணமதை எடுத்துக்கொள்ளே |