வாதியா மின்னமொரு மார்க்கம்பாரு மகத்தான வேதையிது சுளுக்குவேதை சோதியாங் கேசரத்தின் வித்தையப்பா சுளுக்கிலே எவருந்தான் சொல்லமாட்டார் நீதியுடன் சூதமென்ற ராஜர்தம்மை நேர்மையுடன் சேரதுதான் கொண்டுசென்று பாதியுமைதாள்பணிந்து மைந்தாநீயும் பட்சமு னுப்பூவில் ஒருமாபோடே |