காணவே சாஸ்திரங்கள் எல்லாம்விட்டு கலந்தாடு விர்த்தியெல்லாம் அடித்துத்தள்ளி தாணவே தன்னிழல்போல் குருவினுட்பின்னே சச்சிதானந்த வெள்ளந்தானென்றெண்ணி தோணவே தெளிவிக்கும் வஸ்துக்குள்ளே தோற்றியே சோதித்து மனந்தானென்றால் ஆனவே தெளிவித்து முபஷத்துவென்று அறிவிக்கும் பூரணமே சிரவணமுமாமே |